உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, தங்கம் விலை உயர்வுக்கு ஜென்-Z தலைமுறையின் முதலீட்டு முறையே முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய வீடுகளில் முடங்கியுள்ள சுமார் ₹315 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை விட, புதிய முதலீட்டு முறைகளை இளைஞர்கள் விரும்புகின்றனர்.
தங்கத்தின் விலை 37% வரை குறைய வாய்ப்புள்ளதாக உலக தங்க மன்றம் எச்சரித்துள்ள நிலையில், சந்தையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.