Entertainment
விஜய் சேதுபதியின் “பத்தா” படம் அக்டோபர் 29-ல் ஓடிடியில் வெளியீடு

விஜய் சேதுபதியின் “பத்தா” படம் அக்டோபர் 29-ல் ஓடிடியில் வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான ‘பத்தா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

2

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள நிலையில், படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

3

இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.