Education
சி-டெட் தேர்வு விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடக்கம்

சி-டெட் தேர்வு விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடக்கம்

Dinamani58m
THE BRIEF
1

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (CTET) விண்ணப்பப் பதிவு இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

2

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

3

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், தேர்வு நடைபெறும் திருத்தப்பட்ட தேதி விண்ணப்பப் பதிவு முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.