Indian Politics
தொழில்திபர் வீரமணி மகள் அர்ச்சனா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

தொழில்திபர் வீரமணி மகள் அர்ச்சனா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

2

எஸ்ஐடி அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலிருந்து எழும்பூரில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

3

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜெம் வீரமணி உள்ளிட்ட 3 பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்துள்ளது.