/polimer-news/media/media_files/2026/10/14/cvshanmugam-2026-10-14-15-49-40.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சித் தலைமை விரிவாகக் கலந்தாலோசித்து அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டால் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.