
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
டெல்லி-என்சிஆர் பகுதியில் பிளிங்கிட் தளத்தில் விற்பனைக்கு வந்த இப்பொழுது வெறும் 5 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது.
ஆப்பிள் ஐபோன் டியோவின் ஆரம்ப விலை ரூ.2,99,900 முதல் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.4,49,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.