ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து வெற்றிபெறச் செய்தார்.
இன்றைய ஆட்டத்திற்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.