Indian Politics
லண்டனில் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

லண்டனில் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

polimernews50m
THE BRIEF
1

லண்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயப் போட்டியை முதலமைச்சர் விஜய் இன்று மாலை நேரில் தொடங்கி வைக்கிறார்.

2

இந்த நிகழ்வில் அஜித் குமார் கலந்துகொள்வதால், ரசிகர்களும் கார் பந்தய ஆர்வலர்களும் போட்டியை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3

மேலும், செப்டம்பர் 15-ஆம் தேதியன்று லண்டனில் வசிக்கும் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.