/nakkheeran/media/media_files/2026/10/20/1065-2026-10-20-15-08-54.jpg)
காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், அங்குள்ள மக்களின் பசிப் பிணி மற்றும் தங்குமிடப் போராட்டம் தொடர்கிறது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, காஸா மக்களுக்கான உணவு உதவியை பாதியாகக் குறைத்துள்ளது.
இதனால், சுமார் 5 லட்சம் பாலஸ்தீன மக்களுக்கு இனி மாதாந்திர உணவு உதவி கிடைக்காது, மேலும் சூடான உணவின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.