
புற்றுநோய் உயிரிழப்பை பாதியாகக் குறைக்கும் திறன் கொண்ட புதிய தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி இந்திய நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் வகைகளுக்கு இந்த தடுப்பூசி ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.