Economy
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 5 நாள்கள் வங்கிகள் இயங்காது

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 5 நாள்கள் வங்கிகள் இயங்காது

dinamani1h
THE BRIEF
1

இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

வங்கி ஊழியர்கள் 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ வாரத்திற்கு 5 நாள்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

3

வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை செப். 28-க்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.