
தாராபுரம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தன்பீதான அவதூறுகள் குறித்துப் பேசும்போது தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
தான் யாருக்கும் எந்த துரோகமும் தவறும் செய்யவில்லை என்றும், மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் பழிகளைத் தாங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேடையில் அழுத வேட்பாளர் சத்யபாமாவைக் கண்ட தவெக தலைவர் முதல்வர் விஜய் நேரில் ஆறுதல் கூறி தேற்றினார்.