
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜெயிலர் 2’ ஆகும்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்துள்ள ஹ்ரித்திக் ரோஷனின் ராடி கதாபாத்திரத்தின் தீம் இசை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த ராடி தீம் இசையை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.