Sports
எம்.சி.சி-முருகப்பா கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் இன்று தொடக்கம்

எம்.சி.சி-முருகப்பா கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் இன்று தொடக்கம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி தொடரின் 97-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

2

வரும் நவம்பர் 1 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

3

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.