
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டு மாற்றங்களால், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,13,600-க்கு விற்பனையாகிறது.
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 14,200 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 54 உயர்ந்து ரூ. 15,491 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ. 260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.