Sports
ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 24 பதக்கங்கள்

ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 24 பதக்கங்கள்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 2-வது நாளில் இந்தியா 5 தங்கம் உட்பட 24 பதக்கங்களை வென்றது.

2

ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.04 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தனது 2-வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

3

துப்பாக்கிச் சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எச்எஸ் 1 பிரிவில் 233.7 புள்ளிகளைக் குவித்த மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.