International
திரைப்பட மாஸ்டர் காப்பி திருட்டு: நெட்பிளிக்ஸ் மீது ரூ.900 கோடி வழக்கு

திரைப்பட மாஸ்டர் காப்பி திருட்டு: நெட்பிளிக்ஸ் மீது ரூ.900 கோடி வழக்கு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் உருவான 'ஃபார்டி டியூடு' திரைப்படத்தின் மாஸ்டர் காப்பி இருந்த ஹார்டு டிரைவ்களைத் தொலைத்ததற்காக நெட்பிளிக்ஸ் மீது 105 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2

சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 7 ஆண்டு உழைப்பில் உருவான இப்படத்தின் மாஸ்டர் காப்பியை, நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் கடந்த ஜூன் மாதம் தயாரிப்பாளர் சைமன் அஃப்ரம் ஒப்படைத்திருந்தார்.

3

பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதால் படம் இணையத்தில் கசியும் அபாயம் உள்ளதாகக் கூறி, கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.