Sports
ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி

Hindu Tamil Thisai58m
THE BRIEF
1

சீனாவின் மோகி நகரில் நடைபெறும் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், ஜப்பானை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2

இந்த ஆட்டத்தில் பூர்ணிமா யாதவ் மற்றும் கீதா யாதவ் தலா 2 கோல்களும், கிருஷ்ண சர்மா, சுப்ரியா, சனிகா சந்திரகாந்த் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு உதவினர்.

3

தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று 9 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை எதிர்கொள்கிறது.