
ஜூலை 31 அன்று வெளியான 'ஸ்பைடர் மேன்; பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.215 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.72 கோடி வசூலித்து, ஹாலிவுட் படங்களுக்கான புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உலக அளவில் இப்படம் ரூ.8,000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பல படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.