Entertainment
கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படக்குழு

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படக்குழு

Nakkheeran1h
THE BRIEF
1

கேரளாவில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியாகி ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

2

இப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

3

இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், நாயகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ பங்கேற்கவில்லை.