சென்னையில் கடந்த 4 நாட்களாகக் குறைந்து வந்த 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,710-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை ஆகிறது.