
செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட தொழில்நுட்பமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தில் ஊடுருவியுள்ளது.
ஆஸ்திரேலியர்களின் சுகாதாரத் தரவுகள் அடங்கிய தளத்தில் இந்த ஊடுருவல் நடந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த சர்வதேச விதிகள் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.