International
தென்கொரியாவின் ஜெஜூ தீவில் 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்பு

தென்கொரியாவின் ஜெஜூ தீவில் 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

தென்கொரியாவின் ஜெஜூ தீவில் கடந்த 3 நாட்களில் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2

காணாமல் போனவர்கள் தொடர்பான 298 வழக்குகளை முறையாக விசாரிக்காமல் முடித்து வைத்ததாக, ஜெஜூ தீவு மேற்கு காவல் நிலையத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியோங் உத்தரவிட்டுள்ளதோடு, போலீசாரின் அலட்சியம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.