
தனது பெயர், போட்டோ மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்திய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏ.ஐ. நிறுவனம் மீது நடிகை ஊர்வசி ரவுடேலா தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்த ஊர்வசி தரப்பு, ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோர உள்ளதாகக் கூறியுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தனிநபர்களின் அடையாளத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.