Entertainment
ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கோரும் ஊர்வசி ரவுடேலா

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கோரும் ஊர்வசி ரவுடேலா

Daily Thanthi2h
THE BRIEF
1

தனது பெயர், போட்டோ மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்திய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏ.ஐ. நிறுவனம் மீது நடிகை ஊர்வசி ரவுடேலா தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

2

இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்த ஊர்வசி தரப்பு, ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோர உள்ளதாகக் கூறியுள்ளது.

3

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தனிநபர்களின் அடையாளத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.