
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைத் தொடரின் குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஓமானில் மோதுகின்றன.
முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
இப்போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்குகிறது; சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலை செய்யப்படுகிறது.