புதன் பகவானின் ஆசியால் கன்னி ராசியினருக்கு அறிவுசார் பணிகளிலும் கல்வித்துறையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
உறவினர்களுடன் இணக்கமான சூழல் நிலவுவதுடன் கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் மேம்படும்.
தொழிலில் திட்டமிட்டபடி லாபம் கிடைக்கப் பெறுவதோடு புதிய லாபகரமான வழிகளை யோசித்து செயல்படலாம்.