Economy
பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சி: சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சி: சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிவு

DinaMani1h
THE BRIEF
1

இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் நான்காவது மற்றும் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

2

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைக் கடந்ததும், பல்வேறு துறைகளில் காணப்பட்ட விற்பனை அழுத்தமும் சந்தையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தின.

3

மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 125.56 புள்ளிகள் சரிந்து 73,123.83-லும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 87.65 புள்ளிகள் குறைந்து 22,600-லும் நிறைவடைந்தன.