காங்கோ நாட்டில் புதிய வகை எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி இல்லாத இந்த புதிய வகை வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர ஆராய்ச்சி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.