
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படமான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது.
இந்தப் படம் மலையாளத்தில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மிக வேகமாக ரூ.300 கோடி வசூல் செய்த மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படம், வெறும் 24 நாட்களில் இந்த இலக்கை அடைந்துள்ளது.