மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, இது 200எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது.
இந்த போன் IP69K தரச் சான்றிதழ் பெற்றுள்ளதால், நீர் மற்றும் தூசியால் பாதிப்பு ஏற்படாது என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.