/nakkheeran/media/media_files/2026/10/14/dhanush-2026-10-14-19-38-23.jpg)
கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் நற்பணி மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை செயல்பட்டு வந்த தனுஷ் ரசிகர் மன்றங்கள் இனிமேல் 'தனுஷ் நற்பணி இயக்கமாக' செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரவி பெர்னார்ட் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.