International
அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் விண்ணில் இருந்து தரையில் விழந்து விபத்து: 9 பயணிகளம் பலி

அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் விண்ணில் இருந்து தரையில் விழந்து விபத்து: 9 பயணிகளம் பலி

Daily Thanthi2h
THE BRIEF
1

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பஹாமாஸ் தீவுக்குச் சென்ற சிறிய ரக ஜெட் விமானம் புளோரிடா மாகாண வான்பரப்பில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

2

தனியாருக்குச் சொந்தமான அந்த விமானத்தில் பயணித்த 9 பேரும் சாலையோரம் தரையில் விழுந்து விமானம் தீப்பற்றி வெடித்துச் சிதறிய சம்பவத்தில் உயிரிழந்தனர்.

3

விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தீவிர விசாரணையை மீட்புக்குழுவினரும் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.