
பிரான்ஸில் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளின் ஃபிரிட்ஜ்களை ஹேக் செய்து, உணவுகளை சேதப்படுத்தி, தீ விபத்து ஏற்படுத்தும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
ஹேக்கர்கள் ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி, உணவுகளை பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள பிரான்ஸ் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்; ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.