/nakkheeran/media/media_files/2026/09/18/anbil-pm-2-2026-09-18-22-12-49.jpg)
தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது அவரிடம் கேட்கப்பட்ட 295 கேள்விகளில், 246 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
மீதமுள்ள கேள்விகளுக்காக அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.