
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 7-ம் நிலை வீரர் மெத்வதேவ் மற்றும் டிசிட்சிபாஸ் ஆகியோர் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.
அமெரிக்காவின் தியஃபோ 3-0 என்ற நேர்செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தியும், ஷெல்டன் 3-0 என்ற கணக்கில் டிசிட்சிபாஸை வீழ்த்தியும் காலிறுதிக்கு முன்னேறினர்.
நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் தியஃபோ-மைக்கெல்சன் மற்றும் ஷெல்டன்-அல்காரஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.