Sports
தென்னாப்பிரிக்காவில் சுரங்க விபத்து: 14 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் சுரங்க விபத்து: 14 பேர் உயிரிழப்பு

dailythanthi1h
THE BRIEF
1

தென்னாப்பிரிக்காவின் ரஷ்டன்பர்க் நகருக்கு அருகே உள்ள கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

2

சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 22 பேரில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

3

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.