Sports
இந்தியா ஏ அணி டெஸ்ட் போட்டி: பச்சைப் பிட்ச்சில் 113 ரன்னுக்கு சுருண்டது

இந்தியா ஏ அணி டெஸ்ட் போட்டி: பச்சைப் பிட்ச்சில் 113 ரன்னுக்கு சுருண்டது

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

2

முழுக்கப் பச்சை நிறத்தில் புற்கள் நிறைந்த ஆடுகளம் வழங்கப்பட்டதால், இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3

இந்திய அணியில் இடம்பெற்ற கே.எல். ராகுல், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், அணி 113 ரன்களுக்குச் சுருண்டது.