
ஸ்பெயினில் நடந்த லா லிகா கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
பார்சிலோனா அணிக்காக யமால் 2 கோல்களும், லோபெஸ், ராபின்ஹா மற்றும் பெட்ரி தலா ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தனர்.
இங்கிலாந்தின் பிரிமியர் லீக் போட்டியில் ஆர்சனல் அணி 2-1 என செல்சியை வீழ்த்தி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.