
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 டி20 லீக் ஏலத்தில் கீரன் பொல்லார்டை 1.5 மில்லியன் ரான்ட் அதாவது சுமார் 87 லட்சம் ரூபாய்க்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
எம்ஐ கேப்டவுன் அணியால் விடுவிக்கப்பட்ட அதிரடி ஆல்ரவுண்டரான பொல்லார்டை வாங்க சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகபட்சமாக 20.6 மில்லியன் ரான்ட் இருப்புடன் ஆர்வம் காட்டியது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 13 சீசன்களில் விளையாடிய பொல்லார்ட், தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.