
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 155 ரன்கள் குவித்தார்.
யஷ் ரதோட் 100 ரன்கள் எடுத்து இந்தியா ஏ அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய ஆட்டம், இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்டபடி டிராவில் முடிந்தது.