Sports
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணியில் பவானி தேவி தேர்வு

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணியில் பவானி தேவி தேர்வு

dinamalar40m
THE BRIEF
1

ஜப்பானின் அச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய வாள்வீச்சு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2

தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இந்திய அணியை வழிநடத்த உள்ள நிலையில், தனிஷ்கா, கரண்சிங் குர்ஜார் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

3

இந்திய வீரர்கள் செப்டம்பர் 15-ம் தேதி வரை பாட்டியாலா தேசிய முகாமில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர், போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகின்றன.