Sports
வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி

வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

யுஏஇ-யில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

2

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, முதலில் பேட் செய்த வங்கதேசம் 41.2 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டது.

3

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 35.3 ஓவர்களில் 161/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.