
வேண்டுமென்றே எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ போன்ற ஊடகங்களின் நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிபரின் நிகழ்வுகளின் வீடியோ ஒளிபரப்பைத் தற்காலிகமாக நிறுத்துவதாகத் தடைவிதிக்கப்பட்ட ஊடகங்களும், முக்கிய அச்சு ஊடகங்களும் அறிவித்தன.
இதற்கிடையே, அதிபர் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக வெள்ளை மாளிகை தரப்பில் 'டிரம்ப் டிவி' என்ற பெயரில் புதிய சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.