Sports
சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பை அணிக்கு ரவிந்திர ஜடேஜா தேர்வு

சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பை அணிக்கு ரவிந்திர ஜடேஜா தேர்வு

Dinamalar1h
THE BRIEF
1

ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் போட்டியின் 92வது சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில், சவுராஷ்டிரா அணியில் ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

2

ராஜ்கோட்டில் நாளை தொடங்கும் பி பிரிவு லீக் போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதுகின்றன.

3

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக ஜடேஜா இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.