International
பிரான்ஸ் போராட்டங்களின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் எரிப்பு

பிரான்ஸ் போராட்டங்களின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் எரிப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் கல்வித்துறை சிக்கல்களைக் கண்டித்து மூன்றாவது வாரமாக நீடிக்கும் போராட்டத்தில் சுமார் 3.2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

2

லியோன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சிலரால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

3

வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இதுவரை 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.