/polimer-news/media/media_files/2026/10/02/8-2026-10-02-14-29-40.jpg)
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் வரை ரோடுஷோ மேற்கொண்டார்.
மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் வரை 35 ஊர்கள் வழியாக இந்த ரோடுஷோ நடைபெற்றது.
முதலமைச்சரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் த.வெ.க.வினர் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்துள்ளனர்.