/nakkheeran/media/media_files/2026/10/21/1084-2026-10-21-18-48-34.jpg)
ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமி கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திடீரென மாயமானார்.
உள்ளூர் காவல்துறை வட மாநிலத்தவர் என்பதால் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் சிறுமி மீட்கப்பட்டார்.
ரயல்வே போலீசாரால் மீட்கப்பட்ட சிறுமி கெல்லிஸ் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்.