
சவுதி அரேபியாவின் புனித நகரான மெக்கா மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர்.
ஈரானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செளதி பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர்.