
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை ஈரான் தனது கொசுப்படை மூலம் திறம்பட எதிர்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.
சிறிய படகுகளில் நவீன ஆயுதங்களைப் பொருத்தி ஈரான் பயன்படுத்தும் இந்த கொசுப்படை, ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை கட்டுக்குள் வைத்துள்ளது.
ஈரானின் இந்த திறன் வாய்ந்த படை பிரிவைப் பின்பற்றி, வருங்காலத்தில் ரஷிய கடற்படையிலும் இத்தகைய படை பிரிவை உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார்.